Tuesday, 16 August 2011

tamil nadu sunnath jamath

is this to inform u all to inshallha watch jaya tv idhu than markkam 3.30am to 4.00 o,clock

7 comments:

 1. 4 சதவிகிதம் இட ஒதிக்கீடு கிடைத்து விட்டது என்ற தகவல் மீண்டும் ஊர்ஜிக படுத்த பலரிடம் கேட்டும் பார்தேன். உண்மை தான் .

  7 %வேண்டும் என்று TNTJ போராட்டம் செய்கிறார்கள் .... செய்யட்டும் .. இன்ஷா அல்லாஹ் நாளை 3.5% இருந்து 4 % மாற பட்டால் .. அது எங்களால் தான் ஆனது என்று தம்பட்டம் அடிக்க கூடாது. 28 தேதி போராட்டம் முன்னிட்டு தான் 4% ஆகா மாற்ற பட்டது என்று TNTJ மேடையில் பேசவும் கூடாது. ஏன் என்றால் .. இவர்கள் போராட்டம் செய்யும் முன் கிடைக்க பட்ட தகவல்.

  ReplyDelete
 2. மத்ஹப்களையும் நான்கு கலிபாக்களை பின்பற்றுவதையும் உள்ளடக்கியதே அஹ்லுல்சுன்னத்வல் ஜமாத் மக்காவின் வெள்ளி மேடையில் அப்துரஹ்மான் சுதைஸின் வைர வரிகள்

  ReplyDelete
 3. அன்னை கதீஜா ரழியல்லாஹூ அன்ஹூவின் வழித் தோன்றல்களே! அன்னை ஃபாத்திமா ரழியல்லாஹூ அன்ஹூவின் சொந்தங்களே! இது எந்த நபியின் வழி? காவல் துறையினரும், அன்னிய ஆண்களும் கலந்து நிற்க, கருத்து சொன்னவரை விட்டு, விட்டு அவரின் குடும்பத்தினரையும்,குடும்பத்து பெண்களையும் மிரட்டுவது என்ன நியாயம்? அநீதம் இழைக்கப்பட்டவர்களின் பத்வாவிற்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!! இந்த தரகு ஜமாஅத்தினர் உங்களை எங்கே நிறுத்தியிருக்கின்றனர்? இந்த புகைப்படங்களை பெருமையோடு பதிவிடும் நண்பர்களே! உங்கள் வீட்டுப் பெண்களை இவ்வாறு செல்ல அனுமதிப்பீர்களா? அல்லாஹ் இந்த வழி கெட்ட கூட்டத்தினரிடமிருந்து நம் சமுதாயப் பெண்களைக் காப்பானாக! உங்கள் போராட்டங்களின் போது என்ன நடக்கும் என்றும், உங்கள் இயக்கத்தால் வழி நடத்தப்படும் சகோதரிகள் இஸ்லாமியப் பண்புகளை எவ்வாறு பேணுகின்றனர் என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்! இதைக் கண்டும் தங்கள் வீட்டுப் பெண்களை இவர்களது போராட்டத்திற்குச் செல்ல அனுமதி வழங்கியுள்ள சகோதரர்களுக்கு அல்லாஹ் ஹிதாயத் வழங்குவானாக!

  ReplyDelete
 4. உளவுத்துறையே! மத்திய அரசே! மாநில அரசே! காவல் துறையே! 28 ல் நடைபெறுவது, ஒட்டு மொத்த முஸ்லீம் சமுதாயத்தின் போராட்டமல்ல! ஒரு தனிப்பட்ட அதுவும் பெருபான்மை முஸ்லீம்களால் வெறுக்கப்படும், ஒரு இயக்கவாதிகளால், தனது சுய விளம்பரத்திற்காக முஸ்லீம்களின் பொருளாதாரத்தை வீணடித்து, தேர்தல் சமயத்தில் அரசியல் கட்சிகளிடம் பிச்சையெடுக்க.., நடத்தப்படும் ஒரு ஷோ. என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். அந்த போராட்டத்தில் கலந்து கொள்ளும் அப்பாவிகள் தேர்தல் நேரத்தில் இவர்கள் ஏதாவது ஒரு கட்சியிடம் பிச்சையை வாங்கி கொண்டு அறிக்கை விடும்போது புரிந்து கொள்வார்கள்.

  ReplyDelete
 5. அன்று பாபா தன் மாணவர்களுக்கு வழி நடத்திய விதம் ! இன்று பி.ஜெ. தன் மாணவர்களுக்கு வழி நடத்தும் விதமும் ஒருபார்வை........!!! 1995 -ம் ஆண்டுகளில் பாபாவை பெண்களோடு ஒப்பிட்டு பி.ஜெ.மற்றும் அப்போது அவருடன் இருந்த நண்பர்கள் பிரச்சாரம் செய்தனர் . அதற்க்கு பாபா தொண்டியில் பி.ஜெ.வை தாக்கி பேசினார் . பாபா பேசியது போலே பாபாவின் மாணவர்கள் பி.ஜெ.வை பற்றி பேச தொடங்கினார்கள் . அந்த நேரத்தில் பாபா அவர்கள் தன் மாணவர்களுக்கு எச்சரிக்கை செய்தார். நான் பாதிக்கப்பட்டவன் நான் பேசிவது வேறு அதே போன்று நீங்கள் பேசினால் அல்லாஹ்வின் சாபத்திற்க்கு ஆளாக நேரிடும் என தன் மாணவர்களுக்கு நயமாக எச்சரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடதக்கது. இன்று காலை மக்கா பள்ளி இமாம் ஷம்சுத்தின் காஸிமி வீட்டில் அவரது மணைவி , மகள் , மகளின் மகள் (பேத்தி) ஆகியோர் விட்டில் இருக்கும் போது . சில பெண்கள் அவர்வீட்டுக்கு சென்று இமாம் இல்லையா ? என நாகூசும் வார்த்தைகளால் அசிங்கமாக திட்டியும் , மாட்டு சாணம் கற்களால் வீட்டின் மீது வீசி கலாட்டா செய்துள்ளதாகவும் , இந்த செயலை கண்ட சிறு குழந்தை அதிர்ச்சியால் தற்சமயம் வரை அழுதுகொண்டே உள்ளதாக அவரின் மருமகன் எங்களிடம் கூறினார் . ஷம்சுத்தின் காஸிமி ஜூம்மா மேடையில் பேசியது சரியா ? தவாறா ? என்பது மேடைகளில் , முகநூலில் , மற்றும் வளைதளங்களில் , போஸ்டர்களில் , துண்டுபிரசுரங்களில் கண்டிப்பது ! விவாதம் செய்வது ஆரோக்கியமான செயல் . அல்லது மக்கா பள்ளிவாசலுக்கு சென்று அவரிடம் அவர் பேசியதிற்க்கு விளக்கம் கேட்பது சரியான செயலாக இருக்கும் . அதை விடுத்து அவர்வீட்டிற்க்கு சென்று ஷம்சுத்தீன் காஸிமி இல்லாத நேரமாக நம் சமுதாய சகோதரிகளை அனுப்பி வீட்டில் உள்ள பெண்களை மிரட்டுவது , குழந்தைகளை அச்சுறுத்துவது நிச்சயம் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது . இதேபோன்று பி.ஜெ.விட்டீற்க்கு சமுதாய பெண்களை அனுப்பி பி.ஜெ.மற்றும் ஆண்கள் இல்லாத போது குடும்பத்தில் உள்ள பெண்கள் மீதும் ! குழந்தைகள் மீதும் !! மாட்டு சாணம் , கற்களால் தாக்குதல் நடத்தினால் இன்று ஷம்சுத்தின் காஸிமி வீட்டின் மீது நடந்த தாக்குதலுக்கு நியாயம் பேசும் நீங்கள் அந்த நேரத்தில் எப்படி பேசுவீர்கள் . எப்படியோ ஒரு புது அத்தியாத்தை ஆரம்பித்து வைத்து வீட்டீர்கள் இது தொடர்ந்தால் சமுதாயத்திற்க்கு ஒரு தவறான முன்னுதாரனத்திற்க்கு நீங்களே (த.த.ஜ.) முழுகாரணம் அல்லாஹ் போதுமானவன்.

  ReplyDelete
 6. நபிகள் நாயகம்இறைவனின் உண்மை துதர் என்பது மீண்டும் நிருபணம் அவர்களின் சொல்லை அடிப்படையாக கொண்டு நடைபெற்ற ஆய்வில் புற்று நோயிக்கான மருந்து கண்டு பிடிப்பு ********************************************* ஒட்டகத்தின் பால் மற்றும் சிறு நீரில் மருத்துவ குணம் உள்ளதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் பாலின் மருத்துவ குணம் ஓரளவு சிந்தனைக்கு எட்டும் விசயமாகும் சிறு நீரில் நோய்களை உருவாக்கும் கிருமிகள் தான் இருக்கும் அதில் எப்படி நோயை குணபடுத்தும் மருத்துவ குணம் இருக்கமுடியும் இப்படி சிந்தித்தார் சவுதி அரேபியாவின் ஜித்தா மாநகரில் அமைந்துள்ள கிங் அப்துல் அஜீஸ் பல்கலை கழகத்தில் பணியாற்றும் பாதன் குர்ஷித் என்றபேராசிரியை அதே சமயம் அந்த வார்த்தை சாதரண மனிதனின் உதடுகள் உதிர்த்த வார்தையல்ல இறைவனின்துதுத்துவத்தை சுமந்து நிர்கும் முஹம்மது நபியின் உதடுகளில் இருந்து புறப்பட்டு வந்த வார்த்தைகள் அப்படியானால் அந்த வார்த்தைக்குள் ஏதோ மர்மம் இரகசியம் புதையுண்டு கிடக்கிறது அதை வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டும் என எண்ணிய அந்த பேராசிரியை 30 ஆண்டுகளுக்கு முன்பு அன்றிருந்த வசதிகளை கொண்டு ஒட்டகத்தின் சிறு நீர் பற்றிய தனது ஆய்வை தொடங்கினார் பல கட்டமாக சவுதியிலும் சவுதிக்கு வெளியே வளர்ந்த நாடுகளின் அதிநவீன ஆய்வு கூடங்களிலும் தனது ஆய்வை தொடர்ந்த அந்த மருத்துவ பேராசிரியை ஆய்வின் முடிவில் உலகையை அதிசயிக்க வைக்கும் நம்மை எல்லாம் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் உலகின் மருத்துவ விஞ்ஞானத்தையே திகைப்பில் ஆழ்த்தும் ஒரு அற்புதமான உண்மையை கண்டறிந்தார் ஆம் ஒட்டகத்தின் சிறு நீரில் புற்று நோயை தணிக்கும் குணபடுத்தும் மூலகூறுகள் உள்ளன அதிலிருந்து புற்று நோயை குணபடுத்துவதர்க்கான மருந்துகளை தயாரிக்க முடியும் என்பதை தான் அந்த பேராசிரியை கண்டறிந்தார் அதை பல் வேறு விதங்களில் சோதித்து பார்த்த அவர் இறுதியில் புற்று நோயால் பாதிக்க பட்ட சிலருக்கு அவர் தயாரித்த அந்த மாத்திரைகளை கொடுத்தபோது பாதிக்க பட்டவர்கள் அந்த நோயில் இருந்து குணமடைவதை கண்டிறிந்தார் அவரது ஆய்வு ஒட்டகத்தின் சிறு நீரில் மருத்துவ குணம் உள்ளது என்ற நபிகள் நாயகத்தின் கருத்தை 100 சதவீதம் உறுதி செய்தது 30 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்ற ஆய்வுக்கு பிறகு அந்த பேராசிரியை கண்டத்திய அந்த முடிவிர்க்காகன அடிப்படையை சாதரண வார்த்தைகளில் நபிகள் நாயகத்தால் எப்படி சொல்ல முடிநதது விஞ்ஞானத்தின் விழிகள் இறுக கட்டபட்டிருந்த காலத்தில் வாழ்ந்த நபிகள் நாயகத்தால் அதுவும் எழுதவும் படிக்கவும் தெரியாத நபிகள் நாயகத்திர்கு ஒட்டகத்தின் சிறு நீரில் மருத்துவ குணம் உள்ளது என்ற உண்மை எப்படி தெரிந்தது அவர் சராசரி மனிதனாக இருந்து கொண்டு இதை சொல்வதர்கு வாய்பே இல்லை எல்லாவற்றையும் அறிந்துள்ள இறைவனின் துதராக அவர் இருந்த தால் அவரிடம்இருந்து புறப்பட்டு வந்த வார்த்தை இறைவனின் வார்த்தையாக இருந்த்தால் இது சாத்தியமானது எனவே இந்த நபி மொழியும் நபிகள் நாயகத்தின் துதுத்துவத்தை அறுதியிட்டு உறுதி கூறும் அற்புத சான்றுகளில் ஒன்றாக அமைகிறது இனி அந்த நபி மெழியை தருகிறேன் عَنْ أَنَسٍ رَضِي اللَّهُ عَنْهُ أَنَّ نَاسًا اجْتَوَوْا فِي الْمَدِينَةِ فَأَمَرَهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَلْحَقُوا بِرَاعِيهِ يَعْنِي الابِلَ فَيَشْرَبُوا مِنْ أَلْبَانِهَا وَأَبْوَالِهَا فَلَحِقُوا بِرَاعِيهِ فَشَرِبُوا مِنْ أَلْبَانِهَا وَأَبْوَالِهَا حَتَّى صَلَحَتْ أَبْدَانُهُمْ فَقَتَلُوا الرَّاعِيَ وَسَاقُوا الإبلَ فَبَلَغَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَبَعَثَ فِي طَلَبِهِمْ فَجِيءَ بِهِمْ فَقَطَعَ أَيْدِيَهُمْ وَأَرْجُلَهُمْ وَسَمَرَ أَعْيُنَهُمْ . رواه البخاري வெளி ஊரில் இருந்து நபிகள் நாயகத்தை காண வந்த சில மனிதர்கள் நோயுற்று இருந்தார்கள் அவர்களை பார்த்த நபிகள் நாயகம் தனது ஒட்டக மேய்ப்பாளரிடம் அந்த ஒட்டகத்தின் பாலையும் சிறு நீரையும் பெற்று அருந்து மாறு கூறினார்கள் அவ்வாறே அந்த மனிதர்கள் செய்தனர் முழுமையாக ஆரோக்கியம் பெற்றனர் அறிவிப்பவர் அனஸ் (ரலி) ஆதாரம் புகாரி குறிப்பு நபிமொழியைமுழுமையாக கொடுத்திருந்தாலும் இந்த தலைப்புக்கு தேவையான பகுதியை மட்டும் மொழிபெயர்த்துள்ளோம்

  ReplyDelete
 7. தமிழ்நாடு தரகு ஜமாஅத் அவர்களது போராட்டத்திற்காக போட்ட நோட்டிஸில் உள்ள புகைப்படம் தான் கீழே நீங்கள் காண்பது.

  1) மௌலித் மஜ்லிஸ்களில் ”யா நபி ஸலாம் அலைக்கும்” ஓதும் போது முஸ்லிம்கள் எழுந்து நிற்பது குற்றம் என்றால், உங்கள் தங்கத் தலைவன் மனு கொடுக்கும் போது ஏன் எழுந்து நின்று கொடுக்கின்றார்?

  2) மனு கொடுக்கும் போது மட்டுமல்ல, பிறகும் நின்று கொண்டே பேசுகின்றாரே, ஏன்?

  3) நீங்கள் யாருக்கும் தலைவணங்கா கொள்கைக் கோமான்களாயிற்றே! இது தான் தலை வணங்கா லட்சணமா?

  4) பெரியவர்களுக்கு எழுந்து நின்று மரியாதை கொடுத்தால் உங்களுக்கெல்லாம் ஹராமாயிற்றே! இது என்ன ஹலாலா? ஹராமா? மக்ரூஹா? ஷிர்க்கா? குஃப்ரா?

  உங்கள் கொள்கைகள் கோமாளித் தனங்களாய் சந்தி சிரிக்கின்றது!
  உங்கள் புண்ணாக்கு ஏகத்து(வோ)ம் புதை குழிக்குப் போயிற்று!!
  தமிழ்நாடு தரகு ஜமாஅத் அவர்களது போராட்டத்திற்காக போட்ட நோட்டிஸில் உள்ள புகைப்படம் தான் கீழே நீங்கள் காண்பது. 1) மௌலித் மஜ்லிஸ்களில் ”யா நபி ஸலாம் அலைக்கும்” ஓதும் போது முஸ்லிம்கள் எழுந்து நிற்பது குற்றம் என்றால், உங்கள் தங்கத் தலைவன் மனு கொடுக்கும் போது ஏன் எழுந்து நின்று கொடுக்கின்றார்? 2) மனு கொடுக்கும் போது மட்டுமல்ல, பிறகும் நின்று கொண்டே பேசுகின்றாரே, ஏன்? 3) நீங்கள் யாருக்கும் தலைவணங்கா கொள்கைக் கோமான்களாயிற்றே! இது தான் தலை வணங்கா லட்சணமா? 4) பெரியவர்களுக்கு எழுந்து நின்று மரியாதை கொடுத்தால் உங்களுக்கெல்லாம் ஹராமாயிற்றே! இது என்ன ஹலாலா? ஹராமா? மக்ரூஹா? ஷிர்க்கா? குஃப்ரா? உங்கள் கொள்கைகள் கோமாளித் தனங்களாய் சந்தி சிரிக்கின்றது! உங்கள் புண்ணாக்கு ஏகத்து(வோ)ம் புதை குழிக்குப் போயிற்று!!

  ReplyDelete